மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறி கொண்டு இருக்கமால் உங்களை மாற்றிக்கொள்ளப் பாருங்கள்.பணவிஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.... Read more »
யாழில் மூன்று பாடசாலைகளில் இருநூறு மாணவர்களுக்கு காலுறைகள் வழங்கி வைப்பு!பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகியான அறக்கட்டளையின் செயலாளரும்... Read more »
மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது 106... Read more »
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் சிறில் தான் முதல்வர் தெரிவிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் முதல்வர் இமானுவல் ஆனல்ட்... Read more »
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால் மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்டெரா... Read more »
கனடாவில் மாணவன் ஒருவன் தான் கற்கும் பாடசாலைக்கு விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் பெற்றோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மாணவன் துப்பாக்கி கொண்டு சென்ற போதிலும் யாருக்கும் காயங்கள் எதுவும்... Read more »
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக... Read more »
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நேற்று (17.01.2023) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட... Read more »
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். கடந்த... Read more »
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18) கடமைகளைப் பொறுப்பேற்றார் . இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதற்காக வருகைதந்த அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதிபன் மற்றும் மாவட்ட செயலக அதகாரிகள் பிரதேச... Read more »