கப்பல் கட்டும் சந்தையில் சீனாவிற்கு முதலிடம்!

சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா இடம்பிடித்துள்ளது. உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட கப்பல் வகைகளுக்கான ஆர்டர்கள் பெருமளவில் சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி... Read more »

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கான அறிவித்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ இடம்பெற்றுள்ளதென பொலிஸார்... Read more »
Ad Widget

வனமே என் இனமே காணொலிப் பாடல் நல்லூரில் இன்று வெளியீடு

வனமே என் இனமே காணொலிப் பாடல் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இந்தக் காணொலிப் பாடலை தயாரித்துள்ளார். Read more »

யாழில் முதலை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என... Read more »

உலககோப்பையில் ரொனால்டோ படைத்துள்ள புதிய சாதனை!

ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்... Read more »

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

உலகின் முதல் கோவிட் வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் பதிவாகியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தையும் உயிர் இழப்புக்களையும் கோவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை... Read more »

படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பிரபல நடிகர்

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு... Read more »

இன்றைய ராசிபலன்25.11.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்... Read more »

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற இளைஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை!

யாழ். நெல்லியடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்த இளைஞர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23.11.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இளைஞருக்கு ஒரு மாத... Read more »

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம். அதேவேளை எதிர்வரும் 27ஆம் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு... Read more »