இலங்கையில் வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனத் திருட்டுக்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள்... Read more »

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பேக்கரி உற்பத்திகளுக்கு போதுமான அளவு கோதுமை மா கிடைக்கும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை... Read more »
Ad Widget Ad Widget

யாழ் தெல்லிப்பளையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

யாழ். தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர் எனவும், திருமணத்தின் பின் தற்போது... Read more »

தேயிலை தூள் என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை பருகியதால் ஜவர் உயிரிழப்பு!

தேயிலை துாள் என்று கருதி பூச்சிக்கொல்லி மருந்தில் தயாரிக்கப்பட்ட தேனீரை பருகியமை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் ஒரு வீட்டின் மூவர் மற்றும் அயலவர்கள் என்று ஐந்து பேர் மரணமாகினர். விசாரணை நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியே... Read more »

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் தெரிவித்துள்ளார் . காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின் முக்கிய அறிகுறிகளாகும் என்று கூறிய நிபுணர், மழை காலநிலை மற்றும்... Read more »

யாழில் 17 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை... Read more »

யாழ் கடற்கரை ஒன்றில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை – சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு தகவல் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து – சம்பவ இடத்திற்கு இளவாலை... Read more »

இலங்கையில் குறைவடையும் கொரொனோ தொற்று!

இலங்கையில் தற்போது கொரோனாவின் படிப்படியாக குறந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த நபர் 26 ஆம் திகதி உயிரிழந்தவர் எனவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

உடல் எடை குறைப்பிற்கு உதவும் பப்பாளி

உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி... Read more »

அரச மானியங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது!

சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய அரச மானியங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன் கீழ் முதியோர் சிறுநீரக பாதிப்பு மற்றும் இதர ஊனமுற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக நலப்பணிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது உரிய மானியங்களைப் பெறுபவர்களுக்கு... Read more »