இலங்கையிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மாபெரும் சூரிய தீப்பிழம்பேக் காரணம் என வானியல் வல்லுநர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். தீப்பிழம்பு சூரியனின் மேற்பரப்பில் 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. இதன் மூலம் பரவும் ஒளி ஆற்றல், அதிக மின்னூட்டம்... Read more »
ஜி.பி. முத்து பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து நேற்று ஜி.பி. முத்து வெளியேறினார். தனது மகனை பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த இந்த முடிவை அனைவரும் மதித்தனர். ஜி.பி. முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. புதிய போட்டியாளர்... Read more »
யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிர்கொல்லி போதை... Read more »
தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதர ஒப்புக்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறையின் திட்டம் சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேல்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர்... Read more »
பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு... Read more »
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியால்... Read more »
யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. படகொன்றும் மீட்பு இதன்போது கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும்... Read more »
ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.... Read more »
மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர்... Read more »