திருப்பதி ஏழுமலையானில் ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் வசூலாகி சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் உண்டியலில் நகை, பணம் செலுத்தி வருகின்றனர். உண்டியல் வருவாயை வைத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.... Read more »

டி20 உலகக் கோப்பை அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன இன்று

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு... Read more »
Ad Widget Ad Widget

தமிழில் படம் தயாரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை... Read more »

சக்திவாய்ந்த M2 சிப் கொண்ட மேக் ப்ரோ விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக் ப்ரோ மாடலில் 48 CPU கோர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இது M2 மேக்ஸ் பிராசஸரை... Read more »

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா இன்று ஆரம்பம்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 7 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா, இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய... Read more »

உலகளாவிய ரீதியில் முடங்கிய வட்ஸ்அப் செயலி மீண்டும் வழமைக்கு திரும்பியது

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த வட்ஸ்அப் செயலி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்ஸ்அப் செயலி முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி... Read more »

பாணின் விலையை தீர்மானிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு அனுமதி!

தாங்களாகவே பாணின் விற்பனை விலையை தீர்மானிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பாணுக்கான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பேக்கரி தொழிலுக்கு... Read more »

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள்

பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 2022 கல்வியமைச்சின்... Read more »

லீசிங்கில் வாகனம் வாங்கியோர் கவனத்திற்கு!

மாதாந்த லீசிங் கொடுப்பனவை செலுத்த தவறியவர்களின் வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்புடன் ஊடக சந்திப்பு கொழும்பு என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் வைத்து கருத்து... Read more »

இலங்கையில் சரிவடைந்த தங்கம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »