ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று செல்ஃபி எடுக்கும்போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பலி ஆகி உள்ளார். இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட போது அவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்று தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வீழ்ச்சியில் இருந்து... Read more »
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்தோடு இதற்கான அனுமதி 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த... Read more »
நாட்டில் கோவிட் பெருந்தொற்று பரவுகை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளாந்தம் 100 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகுவதுடன், 3 முதல் 6 மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டுமென தொற்று... Read more »
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பக்டீரியா தொற்றுக்குள்ளான சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களுக்கு இந்த மருந்துகளை 3 டோஸ் வீதம் வழங்க வேண்டியுள்ளதாகவும், 225,000... Read more »
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர். இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடத்தலுக்கு... Read more »
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸர் தெரிவித்தனர். இந்நிலையில், இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடத்தலுக்கு... Read more »
இன்று பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் பொடுகு பிரச்சினை உள்ளது. வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றது.... Read more »
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் கடன் தொகை... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக சீதா அரம்பேபொல முன்வந்துள்ளார். விசேட வைத்தியராக இருந்த சீதா அரம்பேபொல, கோட்டாபயவின் வியட்மகவின் உறுப்பினராக செயற்பட்டார். பதவியை இழக்க தயார் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர் இராஜாங்க... Read more »