யாழ்ப்பாணத்தில் நீதிபதியாக கௌரவ இளஞ்செழியன் ஐயா கடமையாற்றிய போது அவரது மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் குறித்த பொலிசாரது அளப்பெரிய சேவையை மறவாத கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்கள் இறந்த பொலிசாரது ஐந்தாவது நினைவாண்டு கடந்த 22ஆம் தேதி... Read more »
விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் – டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த... Read more »
ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவூதி அரேபிய திட்டமிட்டுள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில இரு கட்டடங்கள் அமைக்க... Read more »
ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் (25) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன இந்த நிலையில், செயலகத்தின் பணிகள் சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும்... Read more »
முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. டளஸிற்கு ஆதரவு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134... Read more »
இதுவரை காலம் முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். தனியாக முறைப்பாடு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும்... Read more »
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. Read more »
அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று... Read more »
உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டொனெட்ஸ்க், செர்னிகோவ் உள்ளிட்ட பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்லெகோர்ஸ்க் மின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்ததாக உக்ரைன்... Read more »