வீ டு கட்டத் தொடங்குவதற்கு வேதத்தில் ‘கிருகாரம்பம்’ என்று பெயர். வீடு கட்டி குடிபுகுவதற்கு ‘கிருஹப்ரவேசம்’ என்பார்கள். இதனை தற்போது பலரும் ‘புதுமனை புகுவிழா’ என்று விமர்சையாக கொண்டாடுகிறார்கள். நாம் வாழப்போகும் வீடு, நம் மன விருப்பங்களை நிறைவேற்றக்கூடியது. அதனை ஒரு கோவில் போன்றும், இறைவன்... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்நாளை மறுதினம் 23.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றன... Read more »
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. Press release Please scroll down for English கார்த்திகை 28, (14.12.2022) காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல் அனுப்புநர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை. பெறுநர் திரு எச். சுமணபாலா அவர்கள் மேனாள் மாவட்டச் செயலர்,... Read more »
மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவத்தை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு பூஜைகள் இடம்பெற்றன. இன்று அதிகாலை தேவஸ்தான நடை திறக்கப்பட்டு கருவரையில் வீற்றிருக்கும் சங்கு,சக்கரதாழ்வார் மற்றும் திருப்பாவை ஆண்டாள் அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றன வரலாற்று... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன... Read more »
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் நாவலர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் 14.12.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. நாவலர்... Read more »
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கணபதி ஹோமம் பயிற்சி நெறி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும்... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக... Read more »
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் ரதவீதிகளில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து தரிசனம்... Read more »

