இளநீர் குடிப்பது அனைவரினது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.இது ஒரு இயற்கை பானம் என்பதோடு இது டெட்ராபேக் அல்லது பாட்டில்களில் கிடைக்கும் சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட பல மடங்கு சிறந்தது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இதனை... Read more »
சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான். சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால்... Read more »
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குவதுடன் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இயற்கையான கொழுப்பும் அதில் கிடைக்கிறது. முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. முட்டை மிகவும் சத்தான உணவு... Read more »
திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக்... Read more »
இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்று மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன. கற்பூரவல்லி... Read more »
மது அருந்துபவர்களில் பலர் தினமும் பீர் அருந்துகின்றனர்.அதில் ஆல்கஹால் அளவு மிகவும் குறைவு என்றும் தினசரி பீர் குடிப்பது உடலுக்கு நன்மை செய்யும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். சிலர் அன்றாடம் விரும்பும் பானங்களில் ஒன்று பீர்.விலை மலிவானது என்பதுடன் அனைத்து மதுபான கடையிலும்... Read more »
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. ஆகவே... Read more »
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை தான்... Read more »
நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்,... Read more »
முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர்... Read more »

