உடல் எடை அதிகரிப்பால் ஏற்ப்படும் ஆபத்துகள்!

உடல் எடை அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக மக்கள் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டை நாடுவதனால் குறைவான உணவை உண்ண ஆரம்பிப்பார்கள் இதனால் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால்... Read more »

உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புபவர்களுக்காக

பலர் உடல் எடையை குறைக்க மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆனால் இதனால் பலரால் முழுமையான பலன்களை அடைய முடிவதில்லை. அதே நேரத்தில், அதிக உடற்பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்க... Read more »
Ad Widget

உயிராபத்தை ஏற்ப்படுத்தும் புகை

அதிகம் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு சிஓபிடி(Chronic Obstructive Pulmonary Disease) என்கின்ற நுரையீரல் நோயின் தாக்கம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கத்தினால் நுரையீரல் சுருங்கி காணப்படுவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் நுரையீரல் புற்றுநோய் மற்றும்... Read more »

இளமையை தக்கவைத்து கொள்ள சில வழிமுறைகள்

முதுமை அடைந்துவிட்டால் கன்னம் சுருங்கி, முடி நரைத்து, ஆரோக்கியம் குன்றி இருப்பது போன்றவை ஏற்படும் என்பதால் பலரும் வயதாவதை நினைத்து சற்று கவலை கொள்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் இளமையாகவே நம்மால் இருந்துவிட முடியுமா என்றால் முடியாது. ஆனால் சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் 40... Read more »

இளைய தலைமுறையினரை பாதிக்கும் டாட்டூ மோகம்

இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், ‘டாட்டூ’ எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ... Read more »

அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது. அதிக... Read more »

உடல் எடையை குறைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனால் பல வகையான நோய்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். உடற்பயிற்சியைப் பின்பற்றிய பிறகும், உங்கள் எடை குறையவே இல்லை என்றால்,... Read more »

ஜிம் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

தீவிர உடற்பயிற்சிக்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் செயல்திறனை நிர்ணயிக்கிறது. வொர்க் அவுட்டுக்கு முன் எதையும் சாப்பிடாமல் இருப்பது செயல்திறனைக் குறைக்கும் அதே வேளையில் உடற்பயிற்சிக்கு முன் தவறான உணவை சாப்பிடுவதும் செயல்திறனை பாதிக்கும். வொர்க்அவுட்டிற்கு நடுவில் வயிறு வீங்கியதாகவோ, வாயுத் தொல்லையாகவோ அல்லது அடிக்கடி... Read more »

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டும் கம்பு சாதம்

நாம் அடிக்கடி சாப்பிடும் தானியங்களில் கம்பு முக்கியமானது. இதில் பலவிதமான உணவுகளை வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள். கம்பு நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும். கம்பில் லோகிளைசெமிக் தன்மை இருக்கிறது. அதனால் நீரிழிவு இருப்பவர்கள் அச்சம் இன்றி எடுத்துகொள்ளலாம். நார்ச்சத்தும் நிறைந்தது. அதே சமயம் கம்பு... Read more »

ஸ்மார்ட்போனால் பாதிக்கப்படும் கண்

மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். இன்று இளம் வயதிலேயே அதிக பேர் கண்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் செல்போன் தான் பலரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றது. கண் பிரச்சனைகளுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக மாறி வருகின்றது.... Read more »