குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்ப்படுவதற்க்கான காரணங்கள்

மனஅழுத்தம் ஒரு கொடிய நோய். இது பலவிதமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.

ஒருவருக்கு காதல் தோல்வி, வேலையின்மை, வசதியின்மை, குடும்ப சூழல், வேலையினால் ஏற்படும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம்.

மன அழுத்தம்

தற்போது மன அழுத்தம் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது என்கிற அதிர்ச்சியான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் தான் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது ஆனால் ஆண்களுக்கு லேசான மன அழுத்தம் இருந்தால் கூட குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

மனச்சோர்வு

மனச்சோர்வு இல்லாத ஆண்களுடன் ஒப்பிடும்போது மனச்சோர்வினால் கண்டறியப்பட்ட ஆண்களுக்கு குழந்தைப் பேறு 33% குறைவாகவும் மற்றும் மனச்சோர்வினால் கண்டறியப்பட்ட பெண்களுக்கு மனச்சோர்வு இல்லாத பெண்களை விட குழந்தைப் பேறு 15% குறைவாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உயர்கல்வி பயின்ற ஆண்கள், பெண்களிடையே மன அழுத்தத்தின் காரணமாக குழந்தைப்பேறு வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது.

உடல் ரீதியாக பல பாதிப்புகள்

மனசோர்வினால் பாதிக்கப்படுபவர்கள் ஆரம்பத்திலேயே அதற்கு தக்க மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனால் உடல் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். முடிந்தவரை ஆண்களும், பெண்களும் தங்களை தாங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயர்ச்சி செய்யவேண்டும்.

Recommended For You

About the Author: webeditor