அம்பாறையில் மன்னர் காலத்து பாதை கண்டுபிடிப்பு

அம்பாறை – ஒலுவில் தீகவாபி அருகே மன்னர் காலத்து பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – தீகவாபி ஒலுவில் வீதியில் பெய்து வரும் அடை மழையால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக தீகவாபி மற்றும்... Read more »

இரண்டாக உடைந்த நிலையில் படகு மீட்பு

இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து... Read more »
Ad Widget

வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது... Read more »

நீதிமன்ற தடையை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை... Read more »

விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. Read more »

நீதிமன்றம் விடுவித்தவரிடம் மீண்டும் விசாரணை: மனித உரிமையை மீறும் வகையில் கேள்வி

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும்,... Read more »

புதிய தேசம் அமைப்போம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்துக்கேற்ப இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு... Read more »

கொக்கட்டிச்சோலையில் 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை 85 போத்தல் கொண்ட 65 லீற்றர் கசிப்புடன் கைது... Read more »

ரணில் ‘அந்நியனாக’ அம்பி யாக மாறுகின்றார் சாணக்கியன் கிண்டல்

அதிகாரத்தில் இருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறிவிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »

மட்டக்களப்பில் தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு

தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் இன்று (01) இடம்... Read more »