முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு... Read more »
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத... Read more »
இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் நேற்று அதிகாலை அதன் உச்ச எல்லையான 26 அடியை கடந்துள்ள நிலையில் குளத்தின் வான் பாய்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக குளம் நிறைந்து வான் பாயாமல் நீர்மட்டம்... Read more »
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக் கூடிய கலப்பையை வீட்டில் வைத்து இயக்கிக் கொண்டு... Read more »
உலக மண் தினத்தை ஒட்டி மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் துணுக்காய் பிரதேச சபை, மல்லாவி மத்திய கல்லூரி என்பன இணைந்து மேற்கொண்ட சுத்தமான சூழலுக்கான கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் இதன் ஓர் அங்கமாக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்பக்க பிரதான வீதியின் ஓரங்களில்... Read more »
முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி ================================================== இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி இன்றைய தினம்... Read more »
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு... Read more »
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், வகுப்பில் மாணவிகளுடன் அநாகரீகமாக நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம், குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு வலயக்கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. போதிய... Read more »