மன்னார் கடற்கரையில் பிளாஸ்டிக் தூவல் அகற்றும் பணி ஆரம்பம்: கேரள கப்பல் விபத்தின் எதிரொலி! கேரள கடற்பரப்பில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி மூழ்கிய கப்பலில் இருந்து வெளியான பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன.... Read more »
மன்னாரில் இடம்பெற்ற இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலை திட்டம்..! இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 5... Read more »
சற்று முன்னர் வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்த கார்..! திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சநூர் பகுதியில் மூதூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ரஷ்ய பிரஜைகள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் பாய்ந்ததால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »
மன்னார் நகர முதல்வர் மாவட்ட அரசாங்க அதிபருடன் விசேட சந்திப்பை மேற்கொண்டார்..! மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இன்று செவ்வாய் (1) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களுடன் விசேட சந்திப்பை... Read more »
சற்று முன்னர் விபத்து..! வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி சற்று முன்னர் விபத்துக்கள்ளாகியுள்ளது. Read more »
மன்னார் கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது..! தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, படகொன்றும் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னாருக்கு... Read more »
மன்னாரில் தமிழ்த் தேசியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது..! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல முறைகேடான விடயங்கள் நடந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது இரண்டு தேர்தல்களை... Read more »
மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு..! உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில்... Read more »
மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..! இன்று காலை 16.06.2026 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வாகனம் Read more »
இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.... Read more »

