150 கிலோ கடல் ஆமை உயிருடன் மீட்பு – வாகன சாரதி கைது!

மன்னாரிலிருந்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு – வாகன சாரதி கைது! மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை... Read more »

மாண்புமிகு மலையகம் பேரணிக்கு மன்னார் மக்கள் பெரும் ஆதரவு

இலங்கையில் மலையக மக்களின் 200ஆவது ஆண்டு நினைவாக நடைபயணம்-ஆரம்ப நிகழ்வு தலைமன்னாரிலிருந்து ஆரம்பம். தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு  வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில்... Read more »
Ad Widget

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மகனால் கலங்கி நிற்கும் குடும்பம்

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12)... Read more »

மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்... Read more »

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம்

மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி... Read more »

சிறுவர்கள் தொடர்பில் மன்னார் அரச அதிபரின் அவசர அறிவிப்பு!

மன்னாரில் அண்மை காலங்களாக சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். , குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின்... Read more »

முருகன் சிலை கடத்திய மூவர் கைது

முருகன் சிலை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான... Read more »

திடீரென சுகயீனமடைந்த பாடசாலை அதிபர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25) விஜயம் செய்த வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த அதிபருக்கு திடீரென உடல் ரீதியாக உபாதை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... Read more »

தலைமன்னாருக்கு சென்ற ஒரு சிங்களப் பெண் மருத்துவரின் கதை!

தலைமன்னாருக்கு நியமனம் பெற்று சென்ற சிங்களப் பெண்ணான மருத்துவர் பாக்யா வீரவர்தன அவர்கள் கடந்துச் சென்ற பாதை மற்றும் தமிழ் மக்கள் அவர் மீது வைத்த மதிப்பை பற்றி அவரே தெரிவித்த ஒரு கதை. மருத்துவர் பாக்யா வீரவர்தன நியமனம் பெற்று தனது சொந்த... Read more »

இந்திய கடற்தொளிலார்களின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மன்னார் மக்கள்

வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் இன்று (23.03.2023) முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள்... Read more »