வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது. மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில்... Read more »
யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. தனது வங்கி அட்டையிலிருந்து... Read more »
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (29-04-2023) தேவஸ்தானத்தில் 1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி – வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் – புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் மே மாதம் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... Read more »
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் குறித்த வகுப்புகள் இடம்பெற்று வருகின்றது. கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0760503863 என்ற தொலைபேசி... Read more »
யாழ்ப்பாணம் – உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் குறித்து பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன்... Read more »
யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மானவன் இன்றைய தினம் (24-04-2023) இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மேலும்,... Read more »

