யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி... Read more »
யாழ்.வடமராட்சி – கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் விளையாடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள... Read more »
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழிலுள்ள... Read more »
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு இன்றைய தினம் (20-11-2022) கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தாய், மகன் மற்றும் வீட்டிற்கு... Read more »
யாழ்.இந்துக் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக அதிகாரிகள் நாளை திங்கள் கிழமை மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.... Read more »
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இச் சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. யாழில் பிரபல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கி உள்ளதால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த மாணவனை... Read more »
29.04.2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக 27.10.2022 அன்று அகில இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக ( Whole Island Justice of the Peace) மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் அவர்கள் முன்னிலையில் மாகாண நீதிமன்றம் – யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் கட்டுடையைச்... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை ஜே/ 140 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 22 வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் நேற்று 18 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை ( 2022 ) முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி இன்று மாலை முதல் ஆரம்பித்துள்ளது. இந்த மலர்க் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.... Read more »
இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் “நன்னெறிச்சுவடு” என்னும் நிகழ்ச்சியானது 20.11.2022 ஆம் திகதி முதல் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை... Read more »