பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்... Read more »
யாழ். மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! சேர்.பொன். அருணாச்சலத்தின் “இலங்கையர்” என்ற எண்ணக்கருவை முன்னோக்கி கொண்டுச் செல்வதே அவருக்கான உயர் கௌரவமாகும். – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின்... Read more »
மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த... Read more »
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள... Read more »
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணி க்கை தொடர்பாகவும், மாணவர்களின்... Read more »
யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு எதிராகவும், பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்... Read more »
கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா அண்மையில் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 210 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
உலக சமாதான ஆலயம் யாழ்ப்பாணக் கிளையினால் (07/01/2024) ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் அவர்களும்... Read more »
நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதியின்... Read more »

