இந்தியாவிலிருந்து 3 உறுப்பினர் சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் கலாசார நிலையத்திற்கு (பிப்ரவரி 29) சவாரி செய்வதற்கு முன், தூதரக ஜெனரல் ஸ்ரீ... Read more »
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளைமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்கு வரத்து சேவைகள் இடம்பெறாது என தெரிவித்துள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »
யாழ் இந்தியத் துணைத் தூதராக சீமான் சாய் முரலி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் Read more »
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற சிறுவன் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்து யாழ். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். டுபாய், அபுதாபியில் கடந்த 15 ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட... Read more »
“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல்... Read more »
யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் சர்வதேச ரீதியில் நடைபெறும் பட்டப்போட்டில் பங்குபற்றியுள்ளார் தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டப் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டிருந்தார்.... Read more »
சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு மீனவர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு ஐந்து மீனவர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே இராமேஸ்வர விசைப்படகு மீனவர்களது போராட்டம்! 2010ம் ஆண்டுகளின் பின்... Read more »
வலி.வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயங்களில் இன்று வழிபாடுகள் இடம்பெறும் வேளை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்குள் செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று... Read more »
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று... Read more »
யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 18 வயதுக்கும் குறைந்த 91 இளம் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் கல்வி பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 119 இளம் பெண்கள் கார்ப கால சிகிச்சைகளை பெற்றுள்ளதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களில்... Read more »

