இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே... Read more »
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும்... Read more »
திடீர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராகியுள்ளதாகவும் , தொடர்ந்து வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள் Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான இரண்டரை... Read more »
இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.சிறீதரன் வெற்றி பெற்றால் அவரது பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா,... Read more »
மாற்றம் என கூறி சிங்கள தேசியத்திடம் தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் தவச்செல்வம் சிற்பரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு... Read more »
யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 10 லீட்டர் கசிப்பை மீட்டதுடன்... Read more »
நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால்தான் தீவக... Read more »
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மாவை சேனாதிராசாவை... Read more »
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் யாழ்., கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரின் தேர்தல் வியூக கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »

