ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் பெப்ரவரி 02 கொழும்பு, எஸ்.எஸ்.சி.... Read more »
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய் ஷாவின் பதவி நீடிப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவரான ஷம்மி சில்வாவால் முன்மொழியப்பட்டது. மேலும் இந்த நியமனம் அனைத்து... Read more »
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது. போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் 4... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாக (ஐசிசி) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா போட்டியிடுகிறார். கிரிக்பஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு நவம்பரில் திட்டமிடப்பட்ட ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் நிர்வாக (ஏசிசி) தலைவர்... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர், டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 3 ஆம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4 ஆம் நிலை வீரரான... Read more »
இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் விதிக்கப்பட்ட தடை, இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் நீக்கப்பட்டது. Read more »
அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி யோசிக்க முடியாத ஒன்றை செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோட்டையென கருதப்படும் கப்பாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்... Read more »
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிரிவு சிஇன் மற்றுமொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கும் அவுஸ்ட்ரேலியாவுக்கும் இடையில் இன்று இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு சினெத் ஜெயவர்தனவும், அவுஸ்ட்ரேலிய அணிக்கு ஹக் வெய்ப்ஜென் தலைமை தாங்கவுள்ளனர். இந்த... Read more »
ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் அக்கே அடித்த ஒற்றை கோலால் எஃப்ஏ கிண்ணக் கால்பந்தின் நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-0 என்ற கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைத் தோற்கடித்தது. ஸ்பர்ஸ் குழுவின் புதிய அரங்கில் சிட்டி குழுவிற்குக் கிடைத்த முதல்... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மெல்போர்னில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா ஜெங் கின்வெனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அவர் 12 ஆம் நிலை... Read more »