இலங்கை கரப்பந்தாட்ட அணி தனது வரலாற்றில் முதல் தடவையாக ஈரான் அணியை தோற்கடித்துள்ளது. மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய கைப்பந்து லீக் (National volleyball league) இலங்கை மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்ளும் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை... Read more »
ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228 புள்ளிகளுடன் உள்ளனர். ஐசிசி 2024 டி20 உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும்... Read more »
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியையும் ஜனாதிபதி சந்தித்தார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் முதலாம் திகதி முதல் 29ஆம்... Read more »
இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்குகளை கருத்தில் கொண்டு தோனிக்கு சென்னையில் கோயில்கள் கட்டப்படும் என்று அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் விளையாடிய சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில்... Read more »
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டியில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்குபற்றும் வாய்ப்பினை உறுதி செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடை பட்டமையால், ஐபிஎல் தொடரின் முதல்... Read more »
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே Paris Saint-Germain (PSG) கழகத்தில் இருந்து வெளியேறுவதை உறுதிசெய்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக PSG கழகத்திற்காக விளையாடி வரும் எம்பாப்பே, இது தனது கடைசி சீசன் என்று அறிவித்துள்ளார். 25 வயதான அவர்... Read more »
ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 103 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும்... Read more »
கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு... Read more »
நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டநாயகனான காலின் முன்ரோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான காலின், நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். இறுதியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான... Read more »
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை... Read more »

