சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில்... Read more »

மஹிந்தவை விட மைத்திரியே பொது நிதியை அதிகம் செலவுசெய்துள்ளார்

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே உலகம் முழுவதும் 90 வீதமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதுதான் பொதுப்படை. அதிலும், ஒவ்வொரு நாட்டினதும் ஜனாதிபதியாக பதவி வகிக்கப்பவர்கள் அவர்களுக்கே உரிய சிறப்புரிமையின் ஊடாக வித விதமான சொத்துக்களை சேர்ப்பது மாத்திரமல்ல பலதரப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பதவியில் இருக்கும்... Read more »
Ad Widget

முதலாவது தேசிய மாநாட்டிற்கு தயாராகும் தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில்... Read more »

சஜித்தின் வெற்றி உறுதியானதா?

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் பல இராஜதந்திர நாடுகள் தேர்தல் விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கையின் அரசியலில் கடந்த 7 தசாப்தங்களாக பிரதான இராஜதந்திர பங்காளியாக இந்தியா உள்ளது. இந்தியாவின்... Read more »

“48 மணித்தியாலம்“ – மாற போகும் அரசியல் களம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் இன்னும் 48 மணிநேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான நீதிமன்றத் தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளதால் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தலை பிற்போடுவதற்காக பல தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த நான்கு வாரங்களில்... Read more »

தமிழரசுக் கட்சியின் வழக்கு: சுமந்திரன் கூறுவதென்ன?

“சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல்’ (Pre – Trial Conference) முறைமை சட்டத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ளது. அந்த... Read more »

ரணிலுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் அக்கட்சிக்குள் நெருக்கடிகள் உச்சகட்டத்தை எட்டியுத்தாக அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் இரண்டு தினங்களில் அறிவிக்க உள்ள சூழலில் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத இக்கட்டான நிலையில் பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளதால் கட்சியின் ஆதரவாளர்களும் குழப்பமடைந்துள்ளனர்.... Read more »

தமிழர் பகுதியை குறிவைக்கும் சீனா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகங்களுக்கு தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரசி உட்பட 1.5 பில்லியன் ரூபா மதிப்பிலான மனிதாபிமான உதவியை சீனா வழங்கியுள்ளது. குறித்த இரு மாகாணங்களுக்கும் தலா 500 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று... Read more »

சம்பளமும் இல்லை.. வீடும் இல்லை.. காணியும் இல்லை..:

1,700 ரூபா சம்பளம் என்றார்கள். அது இன்னமும் இழுபறியில் உள்ளது. 1,000 ரூபாவும் முழுமையாக கிடைப்பதில்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ.500 தரப்படுகிறது. ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது... Read more »

கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்தப் பதவிக்கு... Read more »