நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 05 ரூபாவினால் குறைப்பு,

இன்று (31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 05 ரூபாவினால் குறைப்பு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை. -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் Read more »

புதிய மின்சார கட்டணம் (2025)

உங்கள் வீட்டிற்கான 2025 ஆம் ஆண்டின் புதிய மின் கட்டணத்தினை கணக்கிட எளிதாக முடியும்! உங்கள் மின் கட்டணத்தை நேரடியாக கணிக்க வேண்டுமா? கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்ட கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் புதிய மின் கட்டணத்தை அறியவும். https://www.microjcode.com/tools/ceb/calculator 2025 மின் கட்டண... Read more »
Ad Widget

புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு அரச நிறுவனங்களிலும் இடம்பெறும்

புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளான நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம், அமைச்சின் செயலாளர்கள்,... Read more »

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும்... Read more »

தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை !

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகள்,... Read more »

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில்... Read more »

ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதியத்தை வரும் 10ம் திகதி வழங்க... Read more »

‘சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை’

“கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது” என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த அரசுகள் போல் இந்த... Read more »

அப்பப்போ.. கொண்ட்ரோல் இழக்கும் ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் சுற்றுலா அமைச்சர் திரு. ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஹரின் பெர்னாண்டோ எப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு குழுவினரை தூசன வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதை... Read more »

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் மனுஷ நாணாயக்கார?

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணாயக்கார, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று, சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு சென்று, பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளனர் என்றும், அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார முதலில்... Read more »