திஸ்ஸமஹாராமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை; கள்ளக்காதல் தகராறு காரணமாம்! திஸ்ஸமஹாராமையில் உள்ள முதியம்மகாமாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்றினால் சுடப்பட்டுள்ளார். முதியம்மகாம பாடசாலைக்கு அருகில் உள்ள அவரது வாகனப்... Read more »
போலி கனடா விசாவுடன் சிக்கிய பெண்களும் ஆணும்.! கனடாவுக்கு அனுப்புவதாக போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்... Read more »
கொடுக்கல் வாங்கலால் அரங்கேறிய கொலை..! நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது.... Read more »
கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்..! கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
கொழும்பில் அத்துமீறி வாகனம் நிறுத்திய அர்ச்சுனா..! நீதிமன்றின் அதிரடி உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினை நேற்று, (25.09.2025) கோட்டை... Read more »
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்..! • இலங்கையின் புதிய மாற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தத் தடையின் மத்தியிலும் பின்வாங்கப்பட மாட்டாது • ஒரு வருட குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது –... Read more »
மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு: இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 28% மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் வழக்குகள் பதிவாகின்றன,... Read more »
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் தனது முதல் உரையை ஆற்றினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80ஆவது அமர்வின் பொது விவாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதல் உரையை... Read more »
தலாவவில் கோர விபத்து: மூவர் பலி, நால்வர் காயம் குருநாகல்–அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவவில் இன்று (செப்டம்பர் 25) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கிச்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த இலங்கைத் தாய் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 31 வயதுடைய இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இது இலங்கையின் மருத்துவ வரலாற்றில்... Read more »

