பத்து வயது பாடசாலை மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவ் ஆசிரியருக்கு 46 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சிறுவர் பாதுகாப்பு... Read more »
பருத்தித்துறை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் – வாள்வெட்டு சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான... Read more »
வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.... Read more »
வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளில் இலங்கை நாணயத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண பரிமாற்று முகவர்கள் இலங்கை பணத்தை... Read more »
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01-03-2023) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலின்... Read more »
இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள வட்டி விகிதத்தை... Read more »
ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல்... Read more »
இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ச்சியாக ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில்... Read more »
தென்னிலங்கையில் 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப் தோட்டத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்திற்குள் நுழைந்து நேற்று திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக... Read more »
இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பிலே, அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் (28) இக்கூட்டம்... Read more »

