அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கொமன்வெல்த் வங்கி, ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கி அதிக லாபம் ஈட்டினாலும், ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் மற்றும் கிளைகளை மூடுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கொமன்வெல்த் வங்கி கடந்த... Read more »
சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது. மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம்... Read more »
கடந்த வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே இந்நாட்டுக்கு கூடுதலான அந்நியச் செலாவணி கிடைத்து... Read more »
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.... Read more »
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.81 ரூபாவிலிருந்து 312.09 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி... Read more »
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,189.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. Gold Unit Gold Price... Read more »
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய உறுப்பினர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு; ஏ.கே.டி.டி.டி. அரந்தரா... Read more »
அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க பொருளாதாரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் 3.3 வீதம் விரிவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் 2 வீத அதிகரிப்பையே எதிர்பார்த்த நிலையில் இந்த அதிகரிப்பானது... Read more »
இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுன் 168,050 ரூபா ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் 183,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »
நேற்றைய தினத்துடன் (23) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.03 ரூபாவிலிருந்து 314.98 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.82... Read more »

