செலுத்தப்படாத 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் உலக முதலீட்டாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் இடம்பெற்ற முதல் சுற்று கலந்துரையாடலின் போது வழிகாட்டுதல் குழு எனப்படும் பத்திரதாரர்களின் குழு மற்றும்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304... Read more »
இலங்கையின் இன்று 22 கரட் தங்கப் பவுன் 173,600.00 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுன் 189,350.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், 24 கரட் 1 கிராம் தங்கம் 23,670.00 ரூபாயாகவும் 24 கரட் 8 கிராம் 189,350.00 ரூபாயாகவும் 22 கரட் 1... Read more »
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதமாகவும், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதமாக காணப்படுகின்றது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02... Read more »
2024 பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 4,517 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஜனவரியில் குறித்த தொகையானது 4,496 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணயத்தை குவிப்பதன் மூலம்... Read more »
இலங்கையின் பொருளாதாரம் மேலேழும் போக்கு காணப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்... Read more »
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது அதே நேரம் சில பொருட்களின் இறக்குமதி காரணமாக பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது எதிர்பார்த்த வருமானம் குறைந்துள்ளது. அதே... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நிர்வாக காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதாக அரசாங்கமும், அவருக்கு நெருக்கமானவர்களும் அடிக்கடி கூறினாலும் நாடு அப்படியான நிலைமையில் இல்லை என்பது மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும்... Read more »
இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 310 ஆக காணப்படும் நிலையில், அந்நிய செலவாணியை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின்... Read more »
இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதி இரு காலாண்டுகளில் அரசாங்கத்தின் இலக்கான 5 வீதத்தை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிகாரியொருவரின் தகவலை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை புதன்கிழமை இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடுமையான அன்னியச் செலாவணி... Read more »

