32 ஆண்டுகால சிறை வாசம் அனுபவித்த நளினியின் அனுபவ பகிர்வு!

‘‘விடுதலைக்குப் பின்னர் என் கணவர் சொன்னது, ‘நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்தக் கூடாது. நான்தான் உன்னை பார்த்துக்கொள்வேன்’ என்றார். அவர் உள்ளவரை எனக்கு கவலையில்லை’’ என்று நளினி நெகிழ்ச்சியடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் 32... Read more »

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஈழ தமிழர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில்... Read more »
Ad Widget

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி,... Read more »

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர்... Read more »

தாய்ப்பாலில் தமிழக பெண் படைத்த சாதனை

தமிழகத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஓர் ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார். குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த... Read more »

பிரியாணி கேட்ட மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவர் தீவைத்து கொளுத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி கேட்ட மனைவி சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நான்கு பிள்ளைகளும், பத்மாவதி என்ற மனைவியும் இருக்கின்றனர். பிள்ளைகள் அனைவரும்... Read more »

இலங்கை கடற்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வர் மீனவர்கள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக் வளைகுடா கடற்பகுதியில் மூன்று நாட்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க கடலோர... Read more »

இந்தியாவின் முதல் வாக்காளர்’ காலமானார்!

இந்தியாவின் முதல் வாக்காளர்’ என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார். இந்தியாவின் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவேரே காலமானார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா தனது முதல் பொதுத்... Read more »

இந்தியாவில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 57... Read more »

டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்க முடிவு!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தன் வசப்படுத்தி உள்ளார். அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு... Read more »