உலகையே வியக்க வைத்த 16 வயது தமிழர்!!

உலகையே வியக்க வைத்த 16 வயது தமிழர்!! இளமைப் பருவத்திலேயே CA தேர்வில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்த லக்ஷ்மன் மெய்யப்பன்! 16 வயதில் உலகின் மிக இளைய CA பட்​டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்​யப்​பன் கின்னஸ் சாதனை படைத்​துள்​ளார்.... Read more »

குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை!

குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை! குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புக் கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு, மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 📌 இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்புக் கல்வித் தேவைகள்... Read more »
Ad Widget

 தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !!

தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !! பாரிஸில் பிரபல பாடகி தலிதாவின் சிலை மீண்டும் தனது மார்புப் பகுதியில் தங்க நிறத்துடன் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சிலையை சீரமைத்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. XVIIIஆம்... Read more »

மாஸ்கோவில் அதிபயங்கர தாக்குதல் – பெரும் சேதத்தை ஏற்படுத்திய உக்ரைன்!

➤ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்கு ஒன்று தீக்கிரையானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ➤ சமீபத்திய தாக்குதல்களில் நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »

அலையில் சிக்கிய சிறுவன். உயிரை பணயம் வைத்த 16 வயது வீரன்: வெள்ளை மாளிகையில் கௌரவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் நாதனியல் ராய், 16 வயதான இளைஞரும் உயிர்காப்பாளருமான ரைடர் வில்லியம்ஸால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துணிச்சலான மீட்பு சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... Read more »

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்.

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா தனது MQ-9 Reaper ஆளில்லா விமானத்தின் 25 வீதத்தை இழந்துள்ளதாக சுயாதீன செய்திகள் கூறுகின்றன. இது அமெரிக்காவின் பலயீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட அலகுகளின் விலை 30 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர்... Read more »

ரஷ்யா ஜெட் இயந்திரம் கொண்ட ஷாஹெட் பதிலடியாக உக்ரைன் ஜெட் இயந்திரம் கொண்ட இடைமறிப்பு டிரோன்

ரஷ்யா ஜெட் இயந்திரம் கொண்ட ஷாஹெட் (Shahed) டிரோன்களை களமிறக்கியுள்ளது, அதற்கு பதிலடியாக உக்ரைன் ஜெட் இயந்திரம் கொண்ட இடைமறிப்பு (interceptor) டிரோன்களை தயாரித்து வருகிறது. ​பல உக்ரைனிய அணிகள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதுடன், முதல் அலகுகள் ஏற்கனவே போர்ச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு... Read more »

இன்று காலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

இன்று காலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அங்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு! இன்று காலை இந்தோனேஷியாவின் புளோரெஸ் தீவுப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது கடல்மட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read more »

ஸ்பெயினின் Ceuta பகுதியில் மீண்டும் பெரிய அளவிலான எல்லை நுழைவு முயற்சி நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆகஸ்ட் 15 அன்று பெருமளவில் எல்லையை கடக்க அழைப்பு விடுக்கும் பதிவுகள் பரவி வருவதாக Reuters தெரிவித்துள்ளது.  Spain கூடுதல் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. கடல் வழியாக வரும் முயற்சிகளையும் கண்காணித்து வருகிறது.  Morocco-வும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை... Read more »

பிரபல ஓவியர்கள் வரைந்த 3 கலைப் படைப்புகள் மீண்டும் போலீசாரிடம்!

இத்தாலியின் பார்மா நகருக்கு அருகே உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மார்ச் மாதம் திருடப்பட்ட பிரெஞ்சு ஓவிய மேதைகளின் 3 புகழ்பெற்ற ஓவியங்களை போலீசார் மீட்டுள்ளனர். பால் செசான் பியர்-ஆகஸ்ட் ரெனுவார் ஹென்றி மாட்டிஸ்  இந்த மூன்று ஓவியங்களின் மொத்த மதிப்பு €9 மில்லியனுக்கும் அதிகம்... Read more »