கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்..!

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்..!

கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும், குறித்த விடயத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக நேட்டோ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இத்தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin