வடகொரியா சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது!

வடகொரியா சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது! தென் கொரிய இராணுவத்தின் தகவலின்படி, வடகொரியா சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   📍 இந்த ஏவுகணைகள் சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக கூறப்படுகிறது.... Read more »

கழிவுநீர் பள்ளத்தில் 332 கோடி தங்கப் புதையல் – 18 வயது பணியாளர் கண்ணில் சிக்கிய பெருமளவு தங்கம்

பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு இலங்கை பெறுமதியை சுமார் 332 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே... Read more »
Ad Widget

ட்ரம்ப்பின் எச்சரிக்கை எதிரொலி: கச்சா எண்ணெய் விலை மீண்டும் 90 டொலரைத் தாண்டியது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஓமான் தொடர்பான கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 அமெரிக்க டொலரைத் தாண்டி, 91.24 டொலராக... Read more »

ஆர்டிக் பனிப்பாறைகளை காப்பாற்ற விஞ்ஞானிகளின் வித்தியாசமான முயற்சி!

குளிர்காலத்தில் ஆர்டிக் கடலின் பனிப்பரப்பு மீது கடல் நீரை பம்ப் செய்து ஊற்றினால், அது மீண்டும் உறைந்து பனி இன்னும் தடிமனாகுமா? இதைதான் இப்போது ஆராய்ச்சியாளர்கள் சோதித்து பார்க்கிறார்கள். கனடாவில் உள்ள Cambridge Bay பகுதியில், Real Ice என்ற ஆய்வுக் குழு காற்றாலை... Read more »

பிரான்ஸில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு பிரான்ஸில் உள்ள கிராவ்லைன்ஸ் (Gravelines) அணு மின் நிலையத்தில், கடலில் இருந்து பெருமளவில் வந்த ஜெல்லி மீன்கள் கூட்டம் காரணமாக 3 அணு உலைகள் தானாகவே நிறுத்தப்பட்டுள்ளன. கடல் நீரை குளிர்விப்பதற்காக பயன்படுத்தும் பகுதிக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்து, தண்ணீர் உள்ளே வரும்... Read more »

சிங்கப்பூர் குடியரசின் 9-வது ஜனாதிபதி  தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர் குடியரசின் 9-வது ஜனாதிபதி மாண்புமிகு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் இலங்கைத் தமிழ் மண்ணின் வேர்களைத் தாங்கி, உலக அரங்கில் சரித்திரம் படைத்த மாபெரும் சாதனையாளர்!   தடைகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழருக்கும் இவர் ஒரு வாழும் உதாரணம்!  ... Read more »

Édouard Philippe, Gabriel Attal மீது ரஷ்ய தலையீடு சந்தேகம் – விசாரணை தொடக்கம்!

2027 ஜனாதிபதி தேர்தல்: Édouard Philippe, Gabriel Attal மீது ரஷ்ய தலையீடு சந்தேகம் – விசாரணை தொடக்கம்! பிரான்ஸ் நாட்டில் 2027 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, முன்னாள் பிரதமர்களான Édouard Philippe மற்றும் Gabriel Attal ஆகியோரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்... Read more »

பிரான்ஸ் – ஈரான் இடையே தூதரக பதற்றம்!!

பிரான்ஸ் – ஈரான் இடையே தூதரக பதற்றம்!! இரண்டு ஈரானிய தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ் தெஹ்ரானில் பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்துக்கு பதிலடியாக,   பிரான்ஸில் பணியாற்றும் இரண்டு ஈரானிய தூதர்களை நாட்டை... Read more »

ஹோர்முஸ் நீரிணையை தன்வசமாக்கும் அமெரிக்கா? – ட்ரம்பின் பதிவால் அதிர்ச்சி

ஹோர்முஸ் நீரிணையை தன்வசமாக்கும் அமெரிக்கா? – ட்ரம்பின் பதிவால் அதிர்ச்சி அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதியாகக் காட்டும் வரைபடத்தை Truth Social சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.   அங்கு அமெரிக்காவின் அரசுரிமையை நிலைநாட்டப்போவதாக முன்பு கூறிய கருத்தை... Read more »

பிரான்சில் மருத்துவக் கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்!

பிரான்சில் மருத்துவக் கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்! பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron கையெழுத்திட்ட ‘மருத்துவ உதவியுடன் இறப்பு’ (Aide à mourir) சட்டம் ஆகஸ்ட் 19 அன்று Journal officiel-ல் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக சட்டமாகியுள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழ், 18... Read more »