பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 25 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர். Read more »
பிரித்தானிய பெண்ணொருவர் கொள்வனவு செய்த 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த... Read more »
ஈரானின் கோய் நகரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி நேற்று (28.01.2023) இரவு 23.44 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாகவும் அமெரிக்க... Read more »
ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உடலையே உறைய வைக்கும் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு கடும் குளிர் நிலவி வருகிறது. மைனஸ் 34 டிகிரி வரை வெப்பநிலை குறைவதால் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு... Read more »
பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், பெஷாவர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது என்று அவரது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பாலியல் வன்முறையை இயல்பாக்கும்... Read more »
பிரான்ஸில் முன்னாள் மனைவியை விஷம் வைத்து கொலை செய்த கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் Catherine D எனும் பரிசைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அடி வயிற்றில் வலிப்பதாகவும், தீராத தலைவலி ஏற்படுவதாகவும் தெரிவித்து... Read more »
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து... Read more »
சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்றையதினம் உயிரிழந்ததாக... Read more »
உலகில் கடல் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் இரண்டு... Read more »
ஒரு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், பாரபட்சம் காட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் போராடி தன் உரிமையை மீட்டுக்கொண்டுள்ளார். திருஞானசம்பந்தர் திருக்குமரன் எனும் குறித்த நபர் 2012ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர். இலங்கைத் தமிழரான திருக்குமரன், இலங்கையிலும், அவுஸ்திரேலியாவிலும் கல்வி பயின்று வேதியியலில் இளம்... Read more »