பாலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் சவூதி அரேபியா

போர் நிறுத்தத்தை தொடர்ந்து, சவூதி அரேபியா காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகிறது 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரின் விளைவாக அவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக வடக்கு... Read more »

1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல முடிவு

1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல முடிவு – ஒரு பச்சோந்தியை கொல்ல தலா 15 டொலர்கள் சன்மானம் உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு... Read more »
Ad Widget

ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர்... Read more »

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்; பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்; பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் – முதல் கட்டமாக நாளை 33 பேர் விடுவிக்கப்படுவர் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை... Read more »

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.... Read more »

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை... Read more »

இறுதி கட்டத்தில் இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சுவார்த்தை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர், ‘நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணிநேரத்தில்... Read more »

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டிடங்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் திங்கள்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில்... Read more »

லெபனான் புதிய பிரதமராக நவாஸ் சலாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லெபனான் புதிய பிரதமராக நவாஸ் சலாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனுடன் ஹிஸ்புல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் சற்று தளர்கிறது. நவாஸ் சலாம், தற்போது அவர் சர்வதேச நீதிமன்றத்தின் 27வது தலைவராக பணியாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரே நேரத்தில்... Read more »

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக பிரபல நிறுவனங்கள் நிதியுதவி

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக பிரபல நிறுவனங்கள் நிதியுதவி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியத்திற்கு... Read more »