ஈரானின் ட்ரோன் தயார்நிலை
ஈரானிடம் தற்போது ஷாஹெத் (Shahed) வகை ட்ரோன்கள் சுமார் 80,000 அளவில் போருக்குத் தயாராக உள்ளதாக, ஈரானின் பிராந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒரு நாளுக்கு சுமார் 400 ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
இந்த ட்ரோன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்காக ரஷ்யா உதவி வழங்கி வருகிறது என்றும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள், ஈரானின் இராணுவ தொழில்நுட்ப திறன் மற்றும் போர் தயார்நிலை குறித்த உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

