பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல்... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு. நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நமது நாட்டின் இறைமையை... Read more »
மீண்டும் ஒரு இன அழிப்பு புதிய சட்டங்களால் தமிழர்களுக்கு காத்திருக்கின்றது! வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரிக்கை!! தற்போதைய அரசாங்கத்தால் உத்தேச சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் மீண்டுமொரு தமிழின... Read more »
இந்தியத் துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு. இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில்... Read more »
4 ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில்... Read more »
புராண படனம் / கதாப்பிரசங்கம்/ சமஸ்க்கிருதம் புதிய வகுப்புக்கள் ஆரம்பம் ************************** இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பயிற்சி நிலையத்தினால் 25.01.2024 தைப்பூசத் திருநாளில்ப் புதியபிரிவு புராணபடனம்/கதாப்பிரசங்கம்/சமஸ்க்கிருதம் வகுப்புகளின் ஆரம்ப நிழ்வு நடைபெறவுள்ளது. ஆறுமாதகாலப் பயிற்சி வகுப்பானது சனி,ஞாயிறு தினங்களில்... Read more »
யாழ். மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! சேர்.பொன். அருணாச்சலத்தின் “இலங்கையர்” என்ற எண்ணக்கருவை முன்னோக்கி கொண்டுச் செல்வதே அவருக்கான உயர் கௌரவமாகும். – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின்... Read more »
மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த... Read more »
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள... Read more »