நல்லிணக்கத்தை வாழவைக்கும் வழிபாட்டுத் தலங்கள்!

தர்மகுலசிங்கம் தர்மேந்திரா இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தது. அது வரையில் இந்நாட்டு மக்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக இனத்தால், மொழியால், சமயத்தால், கலாசாரத்தால், பண்பாட்டால் வேறுபட்ட மக்கள் கூட்டங்களாகப் பிரிந்து நிற்கத் தொடங்கினர் என்றும்... Read more »

தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் – சுகாஷ் காட்டம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் தற்போது நாடகமாடி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டியுள்ளது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும்... Read more »
Ad Widget

வன்முறைகள் பரிசளித்த வாழ்க்கை

சண்முகம் தவசீலன் ‘நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது. இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும் அழிந்து விட்டது. மனைவிக்கும் இரண்டு காதும்... Read more »

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது!

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையை உலகின் முதன்மையான நாடுகள் அங்கீகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் புலம் பெயர்... Read more »

” நாம் இல்லையென்றால் நகரம் நாறிவிடும் ”

இ.கீர்த்தனன் ” அம்மாவை குப்பை வண்டிலோட பார்த்தா பிறகு பிள்ளையள் எங்களோட சேரினம் இல்லை- நாங்க படிச்சு அரசாங்க உத்தியோகம் வந்தா பிறகு அம்மாவை வேலையால நிப்பாட்டுவம் ” ” தீண்டத்தகாதவர்களைப் போலவே பார்ப்பார்கள்-நாங்கள் என்ன பொய், களவு செய்தா உழைக்கின்றோம் ” ”... Read more »

விவசாயிகளை பந்தாடும் யானைகள்!

க.விஜயரெத்தினம் ” மனிதர்களின் வாழ்வுரிமையையும் யானைகள் பறிக்கின்றன. ஆனால் யானைகளை துன்புறுத்துவதும், கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்., வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது, பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால் யானைகள் மிரண்டு,விரண்டு... Read more »

தியாக தீபம் நினைவிடத்தில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய முன்னணி

முள்ளிவாய்க்கால் கஞ்சி, தியாக தீபம் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றும் வழங்கப்பட்டது . இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். Read more »

முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முதல் உருத்திரபுரீச்சரம் வருக; சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு

தமிழினம் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லத்திட்டமிட்டுள்ளது என்பதை சட்டத்தரணி க. சுகாஷ் வெளிப்படுத்தியுள்ளார். தமிழினப் படுகொலையை முள்ளிவாய்க்காலில்... Read more »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி யாழில் நினைவஞ்சலி

அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி அஞ்சலி அருட்தந்தை றெக்னோ அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந்த ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை அல்லைப்பிட்டியில் படுகொலை நடந்த தேவாலயத்தில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி... Read more »

சிறுவர்களை கடத்த முயன்ற நபரால் யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி... Read more »