யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன்... Read more »
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி! சட்டமா அதிபரின் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள X-Press Pearl உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் ஜூலை 18-19 ஆம் திகதிகளில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நடத்தியது. நட்டஈட்டு... Read more »
மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முன்பள்ளி ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக்கொடுப்பனவுகள் மாதந்தோறும் வங்கிகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றன. Read more »
அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பரிசோதனை முறைகளுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக மாதந்தோறும் கணிசமான அளவு உதவித்தொகையை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கி வருகிறார். Read more »
இலங்கையில் இரு தரப்பினர் இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அமெரிக்க யூத அமைப்பு முன்வந்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி அர்ஜுன் ஹர்தாஸ்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள... Read more »
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதே தவிர அரசில் பிரதிநிதிகளின் அறிக்கைக்காக இடைநிறுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி... Read more »
மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் யாழ் மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து... Read more »
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணக் கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரியமின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த... Read more »
பல வருடகாலமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 இன் அவசியத்தை கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் அதனை ஏற்று இந்தியாப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடையம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... Read more »