பூச்செடிகள், பயன்தரு மரங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி ஈன செயல்

அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன்தரு மரங்கள் மீது இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில்... Read more »

வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால்! முல்லையில் அணிதிரளும் மக்கள்

இன்று ஹர்த்தால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல்... Read more »
Ad Widget

சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்! வவுனியாவிலிருந்து யாழ். இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல்!!

 உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ். இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 136, பசார் வீதி , வவுனியா எனும் முகவரியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தனக்கு... Read more »

4-வது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி; மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27-07-2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச்... Read more »

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு

யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 27/07 வியாழக்கிழமை காலை இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத்... Read more »

தென்மராட்சி மட்டுவிலில் மூதாட்டி கொலை! உறுதி

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி நேற்று(26-07-2023) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூதாட்டி... Read more »

13 – வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே  நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

13 – வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. எனவும் அது முழு நாட்டிலும்... Read more »

போதை ; பாதைப் பணியாளர் 14 நாள்கள் மறியலில்

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பயணிகளைத் தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதைப் பணியாளர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று புதன்கிழமை(26) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே மன்று அவருக்கு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது; இதேவேளை நேற்று கடமை... Read more »

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆவது ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்புக்... Read more »

உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம்- உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து இன்றும் 26.07.2023 போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர். Read more »