கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள்!

சுழிபுரம் கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தரம்-04, 05, 10, 11, 12, 13 வரையான மாணவர்களுக்கு இன்றைய தினம் (2023.07.30) ஓவியப் போட்டி இடம்பெற்றது. மேற்படி நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுபொறி என்ற... Read more »

சைவப்புலவர் , இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியீடுயிட

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும்  இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் . மேற்படி பரீட்சையில்  பின்வருவோர் சித்தியடைந்துள்ளனர். சைவப்புலவர் பரீட் சையில்   ... Read more »
Ad Widget

திருநெல்வேலியில் வாள்வெட்டு! யாழ்.பல்கலை. மாணவன் காயம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்று அதிகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு சந்தேக நபர்கள் நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின்... Read more »

மாகாண சபை தேர்தல் நடத்தக் கூடாது – விக்னேஸ்வரன்

பறித்த அதிகாரங்களை வழங்காது மாகாணசபை தேர்தல் வேண்டாம். சிலர்  தேர்தலை காட்டி  பணம் பெற முயற்சி. கலாநிதி விக்னேஸ்வரன் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண... Read more »

அராலி மத்தியில் சட்டவிரோத மண் அகழ்வு! தகவல் வழங்கியும் தாமதித்து வந்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன. இது குறித்து மேலும்... Read more »

மாண்புமிகு மலையகம் பேரணிக்கு மன்னார் மக்கள் பெரும் ஆதரவு

இலங்கையில் மலையக மக்களின் 200ஆவது ஆண்டு நினைவாக நடைபயணம்-ஆரம்ப நிகழ்வு தலைமன்னாரிலிருந்து ஆரம்பம். தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு  வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில்... Read more »

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு!     Read more »

இலங்கைக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்தார்.   Read more »

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை! யாழ்.ஊடக அமையம் வலியுறுத்து

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்துவருகின்றது. அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும்... Read more »

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கைக்கு பிரான்ஸ் உதவி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அவரது குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். “இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின்... Read more »