வடக்கில் 3 தொழிற்பேட்டைகளை அமைக்க திட்டம்

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம் – இலங்கை முதலீட்டுச் சபையின் வலய முகாமைத்துவ பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு.   வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட... Read more »

தேயிலை கொழுந்து நடனத்தில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி முதலிடம்

மாணவர்கள் தொகை 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான, 2023ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியில், சிரேஷ்ட பிரிவில் குழு 01 பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கும்,... Read more »
Ad Widget

“எனது மூச்சு எனது மக்களுக்கானது ” ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் மீது அமைச்சர் டக்ளஸ் பாய்சல்

ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் நாடாளுமன்ற சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல. அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம்... Read more »

யாழில் இளைஞன் மரணம்! சுவிஸ் தூதுவர் கவலை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை... Read more »

இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது! அமைச்சர் டக்ளஸ் 

இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!   சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸ் அவர்கள் மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது,..   கடுமையான குற்றவாளிகள் கூட நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி... Read more »

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பு மாவீரர்களுக்கு மலரஞ்சலி

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமானது. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பு இன்று மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு!! மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம்... Read more »

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை! ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை... Read more »

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி.   வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு... Read more »

வடக்கு மாகாண கல்வி தரத்தை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி. வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ... Read more »