மேஷம் மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி... Read more »
மேல், சபரகமுவை மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவை மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழைப் பெய்யக்கூடும்.... Read more »
கோடை முடிந்து குளிர் காலம் துவங்கும் போது தோலில் ஏற்படும் வறட்சிக்கு காரணம் குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதனால் தோலின் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். மற்ற பருவங்களை ஒப்பிடுகையில் மகரந்த துகள்கள் குளிர் காலத்தில் அதிகம் காற்றில் பரவக் கூடியவை அவற்றின் தன்மையும்... Read more »
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புத்த கோவிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்த புத்த கோவிலின் இடிபாடுகள் இந்து சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளுடன் காணப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் விளக்குகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை... Read more »
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு... Read more »
இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம். புடவை- இந்திய பாரம்பரிய உடை... Read more »
சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே அரிசி உணவுகள் மோசமானவை என்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லா வகை அரிசியும் மோசமானவை அல்ல. கருப்பு அரிசி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. இது நார்ச்சத்து... Read more »
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 2,000 வெதுப்பகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தமுள்ள 7,000 வெதுப்பகங்களில் 2,000 வெதுப்பகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. மாவு இறக்குமதி செய்யும் இரண்டு... Read more »
அடுத்த ஆண்டில் அரச துறைக்கு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க இரண்டு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம் ஏற்கனவே... Read more »
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக இயங்கும் சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவான கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் மூடப்பட்டு ஒன்றரை வருடம் கழிந்துள்ள நிலையில் அதனை திறப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.... Read more »

