ஏப்ரல் 2025 முதல் மின்சார கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று பிரித்தானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக மாற்றத்தை அறிவித்த நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்(Jeremy Hunt), இந்த நடவடிக்கை மோட்டார் வரி... Read more »
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்து விளங்கியுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா ஹேவகே, மென்சா ஐக்யூ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்,... Read more »
கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் குடும்ப மருத்துவராக கடமையாற்றிய டொக்டர் யிப்பி ஷீ என்பவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அல்பர்ட்டா வரலாற்றில் மிக பெரிய மருத்துவ மோசடியில் இந்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டணம்... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இடம்பெற்று வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா தலைவராக செயற்படுகிறார். எனினும் அவரை நிரந்தரமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்க வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு... Read more »
மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
கனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643... Read more »
போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார். பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்(Marcella Ellen Paiva Martins) தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன்(Jordan Lombardi) பிரேசிலியாவில்... Read more »
பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது என்ற தகவலைச்... Read more »
யாழ்., வடமராட்சி, நெல்லியடியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயுடன் நேற்று நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு... Read more »

