தொழிற்சங்க போராட்டத்தினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... Read more »

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கோவிட் தொற்றுநோய் மற்றும் நெருக்கடி நிலைகளைக் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்16.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன கருவிகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம்... Read more »

லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த காமன்கூத்து நாடகம்

லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டம் வருடாந்த காமன்கூத்து நாடகம் 21. 2.2023 ஆரம்பிக்கப்பட்டு 11. 3 .2023.முடிவடைந்தது இதில் 108. வேசங்கள் வருகை தந்திருந்தது. மாஸ்டர் திரு முத்துசாமி உதயகுமார் அவர்களுடைய ஏற்பாட்டில் இதில் உதவியாளராக புகனேஸ்வரன் சத்தியமூர்த்தி ரமேஷ் உதவி... Read more »

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு,மற்றும் யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில்... Read more »

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறையில் உள்ளதால் எதிர்வரும் 24 ம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு... Read more »

ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு விடுப்பு!

நாடாளாவிய ரீதியில் இன்று பல தொழிற்சங்கள் போராட்டத்தை முன்னுஎடுத்துள்ள நிலையில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஓய்வு பெற்ற சாரதிகள் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக... Read more »

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் இன்றி விநியோக நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்து... Read more »

கடுமையாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும்,... Read more »

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்காவின் கணிப்பு உலகமே முடங்கும் அபாயம்!

எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம். எதிர்காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு புரளியை கிளப்பி விடுவதுடன் சில நாட்களுக்கு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக... Read more »