பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை வினுஷா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் ஷோவில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருந்தது. அதனால் அவர் ஒருகட்டத்தில் எலிமினேட் ஆகிவிட்டார். அவர் எலிமினேட் ஆகி வெளியில் வந்த பின் தான்... Read more »
பவர் ஸ்டார் 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனை அடுத்து இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். பிடிவாரண்ட்!! நடிகர் பவர்ஸ்டார், ராமநாதபுரம்... Read more »
இதயம் மற்றும் மூளை வலிமை பெற மாதுளம் பழம் சாப்பிட்டால் போதும் என எம் முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர். தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும், உடல் மெலிந்தவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிடலாம். அதுமட்டுமல்லாது இதயம், மூளை வலிமை பெறும்... Read more »
தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனமடுவ, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்... Read more »
மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார். இந்தப் பொருட்களை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வாகனங்களில்... Read more »
யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற போது,... Read more »
யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில்... Read more »
போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார். நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேக நபருக்கு... Read more »
உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடி உக்ரைன்... Read more »
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நாளைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்க ஊழியர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கியூபெக் மாகாண பொதுத்துறை... Read more »

