மௌனராகம் புகழ் ரா.சங்கரன் காலமானார்!

மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார். 1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தேன் சிந்துதே... Read more »

யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியவர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச... Read more »
Ad Widget

பிக் பாஸில் Mid-Week எலிமினேஷன் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக டபுள் எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.... Read more »

குளிர் காலத்தில் ஆரஞ் பழம் சாபிடலாமா?

பொதுவாக ஆரஞ்சி பழம் குளிர்காலத்தில் சாப்பிட்டால் சளி பிடிக்கலாம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மனிதர்களின் கண்கவர் நிறங்களில் இருக்கும் ஆரஞ்சு பழங்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதன் நிறத்தை போலவே சுவையிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போட்டு... Read more »

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கும் கண் வைத்தியர்கள்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்... Read more »

சுவை மிகுந்த உணவுப் பட்டியலில் இந்தியாவிற்கு 11வது இடம்

டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன. உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல் அனுபவ... Read more »

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

அலை போன்ற வளிமண்டல குழப்பம் காரணமாக இன்று (14) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை பொலன்னறுவை மற்றும்... Read more »

ரொறன்ரோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுப்பு!

ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை கல்வி முறையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல்... Read more »

முக்கிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

பண்டிகை காலம் அண்மித்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. முட்டை இறக்குமதியை அரசு நிறுத்தியதன் பின்னணியில் சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்பட்டது. நாட்டின்... Read more »