வெளியானது ‘தலைவர் 171’ டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் சற்று நேரத்துக்கு முன் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு COO‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை டீசர் ஒன்றை வெளியிடுவதன்... Read more »

விஜயதாசவின் கட்சி உறுப்புரிமை பறிபோகும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
Ad Widget

ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

மாலைத்தீவு தேர்தல்: சீன ஆதரவு ஜனாதிபதிக்கு அமோக வெற்றி

மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றுள்ளது. மாலைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கெடுப்பின் முடிவுகளில் 66 இடங்களை முகமது மூயிஸின் கட்சி... Read more »

இன்றைய ராசிபலன் 23.04.2024

மேஷம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

இன்றைய ராசிபலன் 22.04.2024

மேஷம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். ரிஷபம் இன்று... Read more »

பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தக விற்பனை அதிகரிப்பு: வெளியீட்டாளர்கள் கவலை

பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்கான விற்பனை சந்தை அதிகரித்து வரும் நிலையில், எம்மாஸ் எனும் தொண்டு நிறுவனம் அதன் நிகழ்நிலை வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தக விற்பனை மூலம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பயன்படுத்திய புத்தக விற்பனைக்கு வரி விதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி... Read more »

கால்நடை பராமரிப்பகமாக மாற்றப்படும் மல்வானை இல்லம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தரால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளை விடுவித்து பராமரிப்பதற்கான நிலையமொன்றை ஆரம்பிப்பதற்காக... Read more »

ஜப்பான் ஹெலிகொப்டர்கள் விபத்து: ஒருவர் பலி – 7 பேரைக் காணவில்லை

இரண்டு ஜப்பானிய கடற்படை ஹெலிகொப்டர்கள் பயிற்சியின் போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு  (21) அறிவித்துள்ளது. எஸ்.எச்-60 எனும் இரண்டு ரோந்து ஹெலிகொப்டர்கள்  (20) இரவு மத்திய ஜப்பானின் தெற்கு... Read more »

வரி அடையாள எண் பெறுவதற்கான காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி அடையாள எண்ணைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை... Read more »