எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர... Read more »
தேவையில்லாமல் அச்சமடைந்து உப்பை அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் பதுக்கி வைக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள்.! தேவையில்லாமல் உப்பினை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில்... Read more »
ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம் ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர நேற்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வின்... Read more »
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்! கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
மன்மோகன் சிங் மறைவு; கறுப்புப் பட்டியணிந்து இந்திய வீரர்கள் மரியாதை இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.... Read more »
ஜனாதிபதி வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப்... Read more »
இன, மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு ! சபாநாயகரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களினதும், இணைந்த சேவைகளின் பணியாளர்களினதும் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.... Read more »
இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் (Ashoka Peiris) நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »
போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில்... Read more »
சீன நிதியுதவியில் 1996 வீடுகள்; திட்டம் ஆரம்பம் – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ஹரினி – சீன தூதுவர் பங்கேற்பு – மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான... Read more »

