மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் பலி

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின்... Read more »

களத்தில் தாக்குதல்: துருக்கி கால்பந்து கழக தலைவர் கைது

நடுவர் மீது தாக்குதல் நடத்திய துருக்கியில் MKE Ankaragucu கால்பந்து கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். MKE Ankaragucuவின் தலைவர் ஃபாரூக் கோகா ஆடுகளத்திற்கு ஓடி வந்து போட்டி அதிகாரியான ஹலீல் உமுட் மெலரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »
Ad Widget

ஜெர்மனியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டு

ஜெர்மனியின் ஜனநாயக அரசியல் அமைப்பை கவிழ்க்க திட்டமிட்டதாக 27 பேர் மீது வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சந்தேக நபர்கள் ரீச்ஸ்பர்கர் – அல்லது ரீச்சின் குடிமக்கள் – இயக்கத்தின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. “குழுவின் உறுப்பினர்கள் அரச நிறுவனங்களையும்... Read more »

பா.உறுப்பினர் கட்சி மாறுவதற்கு சட்டப்பூர்வமாக தகுதி இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாராளுமன்ற முறைமையை பேணுவதில் சவால் விடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார... Read more »

“குறி வச்சா இரை விழனும்” ரஜினியின் வேட்டையன்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’ அவரின் அடுத்த படமான ‘தலைவர்170’ -ஐ ஜெய்பீம் புகழ் த.செ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த நிலையில் ’தலைவர் 170′ படத்தின் பெயர்... Read more »

வடிவேல் சுரேஷுக்கு மேலுமொரு பதவி

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி தெரிவித்துள்ளது. இதன்படி,... Read more »

உலக தமிழர் பேரவையை வரவேற்கின்றார்களாம் ஈ.பி.டி.பி யினர்

உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் இங்கு வரலாம். அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின்... Read more »

தமிழ் சின்னத்திரை நடிகைக்கு நிச்சயதார்த்தம்

வானத்தை போல, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. இந்த நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்டகால நண்பரான மதுசங்கர் கவுடா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார் ஸ்வேதா. தன் வருங்கால... Read more »

செலென்ஸ்கி – பைடன் சந்திப்பு

யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார். யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜோ பைடன் யுக்ரைனுக்கு இராணுவ உதவி... Read more »

யாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »