வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதான சிறுமி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவரின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமி, வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில்... Read more »
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக... Read more »
1997ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் மருதநாயகம். இது அவரது கனவு படமும் கூட. ஆனால் 40 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார் . அதோடு... Read more »
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே தவறான தகவலை நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சிரழிந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா... Read more »
தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பறவைகளுக்கு மட்டுமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் சிலி நாட்டில்... Read more »
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை... Read more »
அண்டார்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.... Read more »
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். வவுனியா – வெடுக்குநாறி – ஆதிலிங்கேஸ்வரர்... Read more »
போலி ஆவணங்கள் சமர்பித்து வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த 11 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் மூன்று காவல்துறையினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் மேற்கொண்டுவந்த நீண்டகால விசாரணைகளை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »
கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளினால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தம் செயற்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பால் அதிகாரப்... Read more »